மேரி கார்ட்ரைட்
பிரித்தானிய கணிதவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
டேம் மேரி லூசி கார்ட்ரைட் (Mary Cartwright) (திசம்பர் 17, 1900 - ஏப்ரல் 3, 1998) பிரித்தானிய கணிதவியலாளர்.[1] இவர் ஜெ. இ. லிட்டில்வுட்டுடன் சேர்ந்து ஆய்வு செய்த முதல் பெண் கணிதவியலாளர். அந்த தேற்றம் தற்பொழுது ஒழுங்கின்மை கோட்பாடு என அழைக்கப்படுகிறது.[2] இவர் கல்வி கற்கும் பொழுது பல தேற்றங்களுக்கு ஏராளமான தீர்வுகளைக் கண்டுபிடித்துள்ளார். அவற்றில் பட்டாம்பூச்சி விளைவு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
விரைவான உண்மைகள் டேம் மேரி கார்ட்ரைட், பிறப்பு ...
டேம் மேரி கார்ட்ரைட் | |
---|---|
பிறப்பு | (1900-12-17)17 திசம்பர் 1900 ஐன்ஹொ, நார்தாம்டன்ஷிரெ, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள் |
இறப்பு | 3 ஏப்ரல் 1998(1998-04-03) (அகவை 97) கேம்பிரிட்சு, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள் |
வாழிடம் | கேம்பிரிட்சு, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள் |
கல்வி கற்ற இடங்கள் | செயின்ட். ஹக்ஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு |
ஆய்வு நெறியாளர் | ஜி. எச். ஹார்டி |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஷீலா ஸ்காட் மேக்ன்டைர் |
அறியப்படுவது | கார்ட்ரைட் தேற்றம் |
தாக்கம் செலுத்தியோர் | ஜெ. இ. லிட்டில்வுட் |
விருதுகள் | எஃப்.ஆர்.எஸ் டி. மார்கன் பதக்கம்(1968) எடின்பர்க் ராயல் சமூகத்தின் கௌரவ உறுப்பினர்(1968) சில்வெஸ்ட்டர் பதக்கம் (1964) |
மூடு