மேடிசன்
விசுகொன்சின் மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
மேடிசன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 223,389 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் மேடிசன், நிறுவனம் ...
மேடிசன் | |
---|---|
அடைபெயர்(கள்): "மேட் டவுன்" (Mad Town) | |
டேன் மாவட்டத்திலும் விஸ்கொன்சின் மாநிலத்திலும் அமைந்திடம் | |
நிறுவனம் | 1848 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டேவ் சிஸ்லிவிச் |
பரப்பளவு | |
• நகரம் | 219 km2 (84.7 sq mi) |
• நிலம் | 174 km2 (67.3 sq mi) |
• நீர் | 41 km2 (16.0 sq mi) |
மக்கள்தொகை (2006 Est.) | |
• நகரம் | 2,23,389 |
• அடர்த்தி | 1,169.8/km2 (3,030/sq mi) |
• நகர்ப்புறம் | 3,29,5331 |
• பெருநகர் | 5,43,022 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
Area code | 608 |
இணையதளம் | http://www.cityofmadison.com |
மூடு