முகமது முயிசு
From Wikipedia, the free encyclopedia
டாக்டர் முகமது முயிசு [lower-alpha 3] (பிறப்பு 15 சூன் 1978) மாலத்தீவு நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2023 முதல் இப்பதவியை வகித்து வருகிறார். மேலும் இவர் வீட்டுவசதி அமைச்சராகவும், 2021 முதல் 2023 வரை மாலத்தீவின் தலைநகரான மாலே நகர மேயராகவும் இருந்துள்ளார்.
விரைவான உண்மைகள் முகமது முயிசு, ஒன்பதாவது அதிபர் ...
முகமது முயிசு | |
---|---|
அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம், 2024 | |
ஒன்பதாவது அதிபர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 நவம்பர் 2023 | |
Vice President | குசைன் முகமது லத்தீபு |
முன்னையவர் | இப்ராகிம் முகமது சாலி |
மாலே மேயர் | |
பதவியில் 17 மே 2021 – 17 நவம்பர் 2023 | |
Deputy | அகமது நரீஸ் |
முன்னையவர் | சிபா முகமது |
பின்னவர் | அகமது நரீஸ் |
வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்புத்துறை | |
பதவியில் 21 மே 2012 – 17 நவம்பர் 2018 | |
குடியரசுத் தலைவர் | முகமது வகீது கசன் அப்துல்லா யாமீன் |
முன்னையவர் | Himself (as Minister of Housing and Environment) |
பின்னவர் | முகமது அஸ்லாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1978 (1978-06-15) (அகவை 45) மாலே, மாலத்தீவுகள் |
அரசியல் கட்சி | மக்கள் தேசிய காங்கிரஸ் (மாலத்தீவு) (2023–தலைவா்) |
பிற அரசியல் தொடர்புகள் | அதாலத் கட்சி (2012–2014)
மாலத்தீவு வளர்ச்சிக் கூட்டணி (2014–2018) மாலத்தீவு முற்போக்கு கட்சி (2018–2023) |
துணைவர் | சாஜிதா முகமது (தி. 2003) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
வாழிடம் | முலியாஜ்[lower-alpha 1] |
முன்னாள் கல்லூரி |
|
கையெழுத்து | |
இணையத்தளம் | The President's Office |
Other offices
| |
மூடு
முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதை அடுத்து இவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்துல்லா யாமீன் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்பதால் அவருக்கு பதிலாக மக்கள் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக முயிசு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சாலியைத் தோற்கடித்தார்.