மீரா (சிகரம்)
From Wikipedia, the free encyclopedia
இது இமயமலையில் உள்ள பாருன் பகுதியின் ஒரு சிகரம் ஆகும்.ஆனால் இதன் நிர்வாகம் சோலுகும்பு மாவட்டம் சாகர்மாதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் 21,247 அடிகள் உயர்த்தில் உள்ள சிகரம் ஒரு சிறந்த மலையேற்ற சிகரமாக அறியப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் மீரா சிகரம், உயர்ந்த இடம் ...
மீரா சிகரம் | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,476 m (21,247 அடி)[1] |
இடவியல் புடைப்பு | 1,063 m (3,488 அடி)[1] |
ஆள்கூறு | 27°42′33″N 86°52′06″E |
புவியியல் | |
நேபாளம் நாட்டில் அமைவிடம் | |
அமைவிடம் | ஹென்கு பள்ளத்தாக்கு, நேபாளம் |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | மீரா மத்திய பகுதிக்கு: மே 20, 1953 ஜெ.ஒ.எம். ராபர்ட்ஸ் மற்றும் சென் டெஞ்சிங்; மீரா வடக்குக்கு: 1975 மார்சல் ஜாலி, ஜி. பாவுஸ் மற்றும் எல். ஹோனில்ஸ் |
எளிய அணுகு வழி | பனிமூட்டம்/பனி/பனிப்பாறை ஏற்றம் |
மூடு