மிலோ வேண்டிமிக்லியா
அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
மிலோ வேண்டிமிக்லியா (ஆங்கில மொழி: Milo Ventimiglia) (பிறப்பு: ஜூலை 8, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வைல்ட் கார்ட் போன்ற திரைப்படங்களிலும், ஹீரோஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் மிலோ வேண்டிமிக்லியா, பிறப்பு ...
மிலோ வேண்டிமிக்லியா | |
---|---|
Milo Ventimiglia in Hollywood California on August 1, 2019 | |
பிறப்பு | மிலோ அந்தோணி வேண்டிமிக்லியா சூலை 8, 1977 (1977-07-08) (அகவை 46) கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
மூடு