மிமி ரோகேர்ஸ்
அமெரிக்க நடிகை / From Wikipedia, the free encyclopedia
மிமி ரோகேர்ஸ் (Mimi Rogers, பிறப்பு: ஜனவரி 27, 1956) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் மிமி ரோகேர்ஸ், பிறப்பு ...
மிமி ரோகேர்ஸ் | |
---|---|
பிறப்பு | சனவரி 27, 1956 (1956-01-27) (அகவை 68) அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜேம்ஸ் ரோஜர்ஸ் (1976–1980) டாம் குரூஸ் (1987–1990) கிறிஸ்டோபர் சிப்பா (2003–இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
மூடு