மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)
சிகாகோ நகரத் தெரு / From Wikipedia, the free encyclopedia
மிச்சிகன் அவென்யூ (Michigan Avenue) சிகாகோ நகரில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே இத்தெரு புகழ் பெற்றுள்ளது.