மிகப்பெரிய நில வாழ் ஊனுண்ணிகள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மிகப்பெரிய நில வாழ் ஊனுண்ணிகள் பட்டியல் (List of largest land carnivorans) என்பது, சராசரியாக 160 கிலோகிராம்கள் (350 lb) ) எடையோ அல்லது அதற்கு அதிகமாக உள்ள ஊனுண்ணி வரிசையிலுள்ள விலங்குகளைக் குறிக்கின்றது. இதில் அனைத்து கரடிகள் மற்றும் பாந்தரின் பூனைகள் அடங்கும்.
மேலதிகத் தகவல்கள் வரிசை, பொதுப் பெயர் ...
வரிசை | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | குடும்பம் | படம் | சராசரி நிறை (கிலோ) | அதிகபட்ச நிறை (கிலோ) | சராசரி நீளம் (மீ) | அதிகபட்ச நீளம் (மீ) | தோள்பட்டை உயரம் (மீ) | வாழிடச் சர்கம், கண்ட அடிப்படையில் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பனிக்கரடி | உர்சசு மேரிதிமசு | உர்சிடே | 360-700 | 1,002 | 2.5-3.0 | 3.4 [1] | 1.60 | வட அமெரிக்கா, ஐரோவாசியா | |
2 | பழுப்புக் கரடி | உர்சசு ஆர்க்டோசு | உர்சிடே | 270-635 | 751 (காட்டில்) | 1.5-3.0 | 3.4 [2] | 1.53 | வட அமெரிக்கா, ஐரோவாசியா, முன்னர் ஆப்பிரிக்கா | |
3 | புலி | பாந்தெரா டைகிரிசு | பெலிடே | 227-300 | 388.78 (சந்தேகத்திற்குரியது)[3][4][5] | 2.5-3.9 | 4.17[6] | 1.32 | ஆசியா | |
4 | சிங்கம் | பாந்தெரா லியோ | பெலிடே | 190-258 | 375 (வாழிடத்தில்;[7][8] சந்தேகத்திற்குரியது)[9] | 2.5-3.3 | 3.64[10] | 1.4 | ஆப்பிரிக்கா, ஆசியா | |
5 | அமெரிக்க கறுப்புக் கரடி | உர்சசு அமெரிக்கேனசு | உர்சிடே | 159-226 | 500 | 1.4-2.0 | 2.41[11] | 1.10 | வட அமெரிக்கா | |
6 | ஆசியக் கறுப்புக் கரடி | உர்சசு திபெட்டானசு | உர்சிடே | 136-200 | 363 | 1.3-1.9 | 2.0[12] | 1.10 | ஆசியா | |
7 | கண் வளையக் கரடி | ட்ரெமார்க்டோசு ஆர்னடசு | உர்சிடே | 100-190 | 200 | 1.2-1.9 | 2.0[13] | 1.0 | தென் அமெரிக்கா | |
8 | தேன் கரடி | மெலர்சசு உர்சினசு | உர்சிடே | 90-140 | 192 | 1.2-1.9 | 2.0 [14] | 0.9 | ஆசியா | |
9 | ஜாகுவார் | பாந்தெரா ஓங்கா | பெலிடே | 100-125 | 160[15][16] | 1.6-2.5 | 2.8 [17] | 0.9 | வட அமெரிக்கா, தென் அமெரிக்கா | |
10 | பாண்டா கரடி | ஐலுரோபோடா மெலனோலூகா | உர்சிடே | 85-120 | 160 | 1.5-1.9 | 2.0 | 1.0 | ஆசியா |
மூடு