மாக்-10
From Wikipedia, the free encyclopedia
மாக்-10 (MAC-10, Military Armament Corporation Model 10) என்பது ஒரு வகை இயந்திரக் கைத்துப்பாக்கி ஆகும். இது அமெரிக்காவின் இராணுவ ஆயுத நிறுவனத்தினால் (Military Armament Corporation) 1970ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இதனை கார்டன் இங்கிராம் என்பவர் 1964 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். இந்தத் துப்பாக்கியின் எடை 2.84கிகி ஆகும். 45 ACP வகை குண்டுகளில் 30ம், 9mm வகையில் 32ம் பிடிக்கும்.
விரைவான உண்மைகள் இங்கிராம் மாக்-10Ingram MAC-10, வகை ...
இங்கிராம் மாக்-10 Ingram MAC-10 | |
---|---|
மாக்-10 (.45 ACP) | |
வகை | இயந்திரக் கைத்துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1970–இன்று |
போர்கள் | வியட்நாம் போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | கார்டன் இங்கிராம் |
வடிவமைப்பு | 1964 |
தயாரிப்பாளர் | மிலிட்டரி ஆர்மமெண்ட் கார்ப்பரேசன் |
உருவாக்கியது | 1970–73 |
அளவீடுகள் | |
எடை | 2.84 கிகி (6.26 இறா.) வெற்று |
நீளம் | 269 மிமீ (10.7 அங்.) |
தோட்டா | .45 ACP (11.43x23mm) 9×19மிமீ பராபெலம் |
வெடிக்கலன் செயல் | Straight blowback[1] |
சுடு விகிதம் | 1,090 சுற்றுகள்//நிமி (9மிமீ) 1,145 சுற்./நிமி (.45 ACP) |
வாய் முகப்பு இயக்க வேகம் | 366 மீ/செ (1,201 அடி/செ) (9மிமீ இற்கு) 280 மீ/செ (919 அடி/செ) .(45 ACP) |
செயல்திறமிக்க அடுக்கு | 50 மீ (.45 ACP) 70 மீ (9×19மிமீ பராபெலம்)[2] |
அதிகபட்ச வரம்பு | 100 மீ (.45 ACP இற்கு) |
கொள் வகை | 30-சுற்று detachable box magazine (.45 ACP) 32-சுற்று detachable box magazine (9மிமீ) |
மூடு