மலாக்கா லிட்டில் இந்தியா
மலாக்கா குட்டி இந்தியா / From Wikipedia, the free encyclopedia
லிட்டில் இந்தியா மலாக்கா, (ஆங்கிலம்: Little India, Malacca; மலாய்: Little India, Melaka; சீனம்: 马六甲小印度) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் மலேசிய இந்தியர் கணிசமான அளவிற்கு வாழும் இடங்களில் ஒன்றாகும்.[1][2]
விரைவான உண்மைகள் லிட்டில் இந்தியாமலாக்கா, நாடு ...
லிட்டில் இந்தியா மலாக்கா | |
---|---|
நகர்ப்பகுதி | |
Little India Melaka | |
ஆள்கூறுகள்: 2°11′48.0″N 102°15′05.9″E லிட்டில் இந்தியா மலாக்கா | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
மாநகரம் | மலாக்கா |
மூடு
மலாக்கா குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் இந்த இடம், மலாக்கா மாநகர்ப் பகுதியில் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகவும்; மலாக்காவில் இந்திய இனத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும் அறியப் படுகிறது.