மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம் (Marian Koshland Science Museum) அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் (NAS) பராமரிப்பில் வாஷிங்டன், டிசி யில் 2004 [1] ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு மூடப்பட்டது. பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், நவீன அறிவியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை எளிதாக அணுகக்கூடிய வகையில், காட்சிப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தன. இது அமெரிக்காவின் தேசிய அகாடமிகளின் அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட, தேசிய மற்றும் உலகின் பொதுக் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப, அறிவியல் சிக்கல்களை ஆராய்ந்தது. தேசிய அறிவியல் அகாடமியின் அருங்காட்சியகம் லேப்எக்ஸாக (LabX) மாறியது.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, கலைக்கப்பட்டது ...
The மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம் தேசிய கல்விக்கூடங்களின் கெக் மையத்தில் இடபெற்றுள்ளது | |
நிறுவப்பட்டது | 2004 |
---|---|
கலைக்கப்பட்டது | நவம்பர் 27, 2017[1][2] |
அமைவிடம் | 525 கிழக்கு தெரு என்.டபுள்யூ வாசிங்டன் டி.சி |
ஆள்கூற்று | 38.8964°N 77.0195°W / 38.8964; -77.0195 |
வகை | அறிவியல் அருங்காட்சியகம் |
பொது போக்குவரத்து அணுகல் | Lua பிழை: expandTemplate: template "WMATA color" does not exist. Judiciary Square Lua பிழை: expandTemplate: template "WMATA color" does not exist. Lua பிழை: expandTemplate: template "WMATA color" does not exist. Gallery Place-Chinatown Lua பிழை: expandTemplate: template "WMATA color" does not exist. Lua பிழை: expandTemplate: template "WMATA color" does not exist. Archives |
வலைத்தளம் | koshland-science-museum |
மூடு