மம்தா சங்கர்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
மம்தா சங்கர் (Mamata Shankar) (பிறப்பு 7 ஜனவரி 1955) ஒரு இந்திய நடிகையும், நடனக் கலைஞருமாவார். மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர், சத்யஜித் ராய், மிருணாள் சென், ரிதுபர்னோ கோஷ், புத்ததேவ் தாஸ்குப்தா, கவுதம் கோஷ் போன்றவர்கள் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகையாக இருப்பதைத் தவிர, இவர் ஒரு நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் அறியப்படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் மம்தா சங்கர், தாய்மொழியில் பெயர் ...
மம்தா சங்கர் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | মমতা শঙ্কর |
பிறப்பு | 7 சனவரி 1955 (1955-01-07) (அகவை 69) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகை |
அறியப்படுவது | நடிப்பு, நடனம், உதயன் கலாகேந்திரா |
வாழ்க்கைத் துணை | சந்திரதோய் கோஷ் |
பிள்ளைகள் | இராத்துல் சங்கர், இரஜீத் சங்கர் கோஷ் |
மூடு