மன்னார்
இலங்கையில் உள்ள ஒரு பட்டணம் / From Wikipedia, the free encyclopedia
மன்னார் (Mannar) இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் மன்னார் மன்னார்මන්නාරම, நாடு ...
மன்னார்
மன்னார் මන්නාරම | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 8°58′0″N 79°53′0″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | மன்னார் |
பி.செ. பிரிவு | மன்னார் |
அரசு | |
• வகை | நகர சபை |
• தலைவர் | சந்தானப்பிள்ளை ஞானப்பிரகாசம் (ததேகூ) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,817 |
• அடர்த்தி | 308/km2 (797/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
மூடு