மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் (Adolfo Suárez Madrid–Barajas Airport) (எசுப்பானியம்: Aeropuerto de Madrid-Barajas) ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மத்ரித்தில் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். 1928இல் திறந்த இவ்விமான நிலையம் ஐரோப்பாவின் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களின் பட்டியலில் பத்தாம் நிலையில் உள்ளது. பராஹாஸ் என்ற மத்ரித்தின் புறநகரத்தில் அமைந்துள்ளது. 2007இல் 52 மில்லியன் பயணிகள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் Aeropuerto Adolfo Suárez Madrid-Barajas, சுருக்கமான விபரம் ...
அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் [1] Aeropuerto Adolfo Suárez Madrid-Barajas | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||||||||||||||
உரிமையாளர் | ENAIRE | ||||||||||||||||||||||
இயக்குனர் | Aena | ||||||||||||||||||||||
சேவை புரிவது | மத்ரித், எசுப்பானியா | ||||||||||||||||||||||
அமைவிடம் | மத்ரித் | ||||||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||||||||||||||
உயரம் AMSL | 610 m / 2,000 ft | ||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 40°28′20″N 003°33′39″W | ||||||||||||||||||||||
இணையத்தளம் | aena.es | ||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
சான்று: பயணிகள் போக்குவரத்து, AENA[3] |
மூடு