மத்தேயு (திருத்தூதர்)
From Wikipedia, the free encyclopedia
திருத்தூதர் புனித மத்தேயு (מתי/מתתיהו, எபிரேய மொழி: Mattay or Mattithyahu, பொருள்: "யாவேயின் பரிசு"; கிரேக்க மொழி: Ματθαῖος, Matthaios) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
விரைவான உண்மைகள் திருத்தூதர் புனித மத்தேயுSaint Matthew the Apostle, திருத்தூதர், நற்செய்தியாளர் ...
திருத்தூதர் புனித மத்தேயு Saint Matthew the Apostle | |
---|---|
குய்டொ ரெனி வரைந்த மத்தேயுவுடன் தேவதூதர் | |
திருத்தூதர், நற்செய்தியாளர் | |
பிறப்பு | கப்பர்நாகும், கலிலேயா, உரோமைப் பேரரசு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை அங்கிலிக்கன் லூத்தரனியம் |
முக்கிய திருத்தலங்கள் | சலெர்னோ, இத்தாலி |
திருவிழா | செப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை) நவம்பர் 16 November (கீழைத் திருச்சபை) |
சித்தரிக்கப்படும் வகை | தேவதூதர், புத்தகம் |
மூடு