மச்சபூச்சர மலை
மலைத்தொடர் ,நேபாளம் / From Wikipedia, the free encyclopedia
மச்சபூச்சரம் (Machapuchare), வடமத்திய நேபாளத்தில், இமயமலை மலத்தொடரில் அன்னபூர்னாவிற்கு தெற்கில் இரட்டை உச்சிககளுடன் கூடிய மலையாகும். நேபாள மக்கள், இம்மலையை சிவபெருமானின் உறைவிடம் எனக் கருதுவதால், இம்மலையில் மக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் மச்சபூச்சர மலை, உயர்ந்த இடம் ...
மச்சபூச்சர மலை | |
---|---|
மலைகளின் ராணி | |
மச்சபூச்சர மலை | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,993 m (22,943 அடி) |
இடவியல் புடைப்பு | 1,233 m (4,045 அடி) |
ஆள்கூறு | 28°29′42″N 83°56′57″E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | माछापुच्छ्रे Error {{native name checker}}: parameter value is malformed (help) |
மொழிபெயர்ப்பு | மீன் வால் |
புவியியல் | |
அமைவிடம் | வடமத்திய நேபாளம் |
மூலத் தொடர் | அன்னபூர்ணா இமயமலைத் தொடர் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | மலையேற்றத்திற்கு அனுமதி இல்லை |
மூடு