மசுகெத்தியர்
கஸ்தூரி ஆயுதம் ஏந்திய காலாட்படை / From Wikipedia, the free encyclopedia
மசுகெத்தை ஏந்தி போரிடும் வீரரை மசுகெத்தியர் (பிரெஞ்சு மொழி: mousquetaire) என்பர். முற்கால நவீன (ஐரோப்பிய மற்றும் மேற்குலக) படைகளின் முக்கிய அங்கமாக மசுகெத்தியர்கள் திகழ்ந்தனர். மசுகெத்தியர்களே புரிதுமுக்கியர்களுக்கு முன்னோடிகள் ஆவர். 1850-களில் மத்தியில், பெரும்பாலான மேலைநாட்டு படைகளில், மசுகெத்துகளின் இடத்தை புரிதுமுக்கிகள் பெற்றுவிட்டன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |