மங்கன் மாவட்டம்
சிக்கிமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மங்கன் மாவட்டம் முன்பு வடக்கு சிக்கிம் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மங்கன். இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கள் தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது. பரப்பளவைப் பொறுத்தவரை வடக்கு சிக்கிம் சிக்கிமின் மிகப்பெரிய மாவட்டமாகும்.
விரைவான உண்மைகள் மங்கன் மாவட்டம், மாநிலம் ...
மங்கன் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
மங்கன் மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | மங்கன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,226 km2 (1,632 sq mi) |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 43,354 |
• அடர்த்தி | 10/km2 (27/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-SK-NS |
இணையதளம் | http://nsikkim.gov.in |
மூடு