மக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இது ஒரு மக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ஆகும். சார்பு மண்டலங்களினதும் அங்கீகாரம் பெறாத பகுதிகளினதும் தலைநகர்கள் சாய்வு எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன.