பேர்டினண்ட் டி சோசர்
From Wikipedia, the free encyclopedia
பேர்டினண்ட் டி சோசர் (Ferdinand de Saussure - 26 நவம்பர் 1857 – 22 பெப்ரவரி 1913) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர் ஆவார். இவரது எண்ணக்கருக்கள் (ideas) பல 20 ஆம் நூற்றாண்டில் மொழியியலில் ஏற்பட்ட பல குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் இருபதாம் நூற்றாண்டு மொழியியலின் தந்தை எனப் பரவலாகக் கருதப்படுபவர்களில் இவரும் அடங்குவார். இவரது எண்ணக்கருக்கள் கலைத் துறைகளிலும், சமூக அறிவியல் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
விரைவான உண்மைகள் பேர்டினண்ட் டி சோசர், பிறப்பு ...
பேர்டினண்ட் டி சோசர் | |
---|---|
பிறப்பு | (1857-11-26)நவம்பர் 26, 1857 ஜெனீவா, சுவிட்சர்லாந்து. |
இறப்பு | பெப்ரவரி 22, 1913(1913-02-22) (அகவை 55) in Vufflens-le-Château, VD சுவிட்சர்லாந்து. |
காலம் | 19ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | கட்டமைப்பியம், குறியியல் |
முக்கிய ஆர்வங்கள் | மொழியியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | கட்டமைப்பியம், குறியியல் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |
கையொப்பம் |
மூடு