பேச்சு:தமிழர்/தொகுப்பு01
From Wikipedia, the free encyclopedia
ஆங்கில கட்டுரை சிறப்பாக உள்ளது. இக் கட்டுரையையும் அதே போல், ஆனால் சில விமர்சன, சீரிய பார்வைகளையும் உள்ளடக்கி விரிவு படுத்தினால் நன்று. இக் கட்டுரைக்கும் ஒரு கூட்டு முயற்சி நன்றாக இருக்கும். --Natkeeran 15:56, 14 செப்டெம்பர் 2005 (UTC)
- ஆம். மேலும், செப்டம்பர் 24ம் தேதி ஆங்கில விக்கிபீடியாவில் இச்சிறப்புக் கட்டுரை முதற் பக்கத்தில் வர இருக்கிறது. அன்று, விக்கியிடை இணைப்பினூடே பலர் இக்கட்டுரைக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு முன்னர் நாம் இக்கட்டுரையை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைத் தகுதிக்கு கொண்டு வந்தால் நல்லது. -- Sundar \பேச்சு 11:31, 15 செப்டெம்பர் 2005 (UTC)
இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது. |
தமிழ் கட்டுரையில், தமிழரை பற்றி எழுதிம் போது ஆங்கிலமா; இக்கட்டுரையில், ஆங்கிலத்தை முழுமையாக தவிற்க்க வேண்டும் - விஜய்