பெர்டினாண்ட் மோனயர்
From Wikipedia, the free encyclopedia
பெர்டினாண்ட் மோனயர் (9 மே 1836 – 11 ஜூலை 1912)[1] ஒரு பிரஞ்சு கண்சிகிச்சை நிபுணராக அறியப்படுகிறார். இவர் வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் டையாப்ட்டர் எனும் அலகை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2] மோனயர் விளக்கப்படம் எனும் பார்வைத் திறனைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அட்டவணையையும் கண்டுபிடித்தார்.[3]
விரைவான உண்மைகள் Ferdinand Monoyer, பிறப்பு ...
Ferdinand Monoyer | |
---|---|
பிறப்பு | (1836-05-09)9 மே 1836 லியோன், பிரான்சு |
இறப்பு | 11 சூலை 1912(1912-07-11) (அகவை 76) லியோன், பிரான்சு |
தேசியம் | French |
பணி | கண் மருத்துவர் |
மூடு