பெரிய பூனைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
பெரிய பூனைகளின் பட்டியல் (List of largest cats) இதுவாகும். இதில் தற்போதுள்ள 10 மிகப்பெரிய பெலிடே சிற்றினங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை பதிவுசெய்யப்பட்ட காட்டு விலங்குகளில் அதிகபட்ச எடை மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்புலி அல்லது டைகன் போன்ற பூனை கலப்பினங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.