பெனடிக்ட் ஆர்னோல்டு
இராணுவ அதிகாரி மற்றும் வணிகர் / From Wikipedia, the free encyclopedia
பெனடிக்ட் ஆர்னோல்டு (Benedict Arnold, 14 சனவரி [யூ.நா. 3 சனவரி] 1741[1] – சூன் 14, 1801) என்பவர் அமெரிக்கப் புரட்சிப் போரில் அமெரிக்க விடுதலைப் படையில் ஒரு படைத்தளபதியாகப் பணியாற்றியவர். இவர் பின்னர் அமெரிக்கப் படையில் இருந்து விலகி பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். அமெரிக்க இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றும் போது, இவர் நியூயார்க் மேல் முனையில் உள்ள கோட்டைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவி ஏற்று, அவற்றை பிரித்தானியப் படைகளிடன் சரணடைய வைக்கத் திட்டமிட்டிருந்தார்.
விரைவான உண்மைகள் பெனடிக்ட் ஆர்னோல்டுBenedict Arnold, பிறப்பு ...
பெனடிக்ட் ஆர்னோல்டு Benedict Arnold | |
---|---|
ஜான் டிரம்புல் என்பவரால் வரையப்பட்ட ஓவியம் | |
பிறப்பு | (1741-01-14)சனவரி 14, 1741 நோர்விச், கனெடிகட் குடியேற்றம், பிரித்தானிய அமெரிக்கா |
இறப்பு | சூன் 14, 1801(1801-06-14) (அகவை 60) இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
அடக்கம் | புனித மேரி கோவில், இலண்டன் |
சார்பு | United States (1775–1780) பெரிய பிரித்தானியா / பிரித்தானியப் பேரரசு (1780–1781) |
சேவை/ |
|
சேவைக்காலம் |
|
தரம் |
|
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் | அமெரிக்கப் புரட்சிப் போர்
விடுதலை இராணுவம்:
பிரித்தானிய இராணுவம்
|
துணை(கள்) |
|
கையொப்பம் |
மூடு