பெனசீர் பூட்டோ
From Wikipedia, the free encyclopedia
பாக்கித்தானின் எதிர்கட்சித் தலைவர்பதவியில்
17 பிப்ரவரி 1997 – 12 அக்டோபர் 1999முன்னையவர்நவாஸ் ஷெரீப்பின்னவர்பாசில்-உர்-ரகுமான்பதவியில்
6 நவம்பர் 1990 – 18 ஏப்ரல் 1993முன்னையவர்கான் அப்துல் வாலி கான்பின்னவர்நவாஸ் ஷெரீப்பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவர்பதவியில்
12 நவம்பர் 1982 – 27 டிசம்பர் 2007முன்னையவர்நுசரத் பூட்டோபின்னவர்ஆசிஃப் அலி சர்தாரி
பிலாவால் பூட்டோ சர்தார்
மோதர்மா பெனசீர் பூட்டோ | |
---|---|
பிறப்பு | (1953-06-21)21 சூன் 1953 கராச்சி, பாக்கித்தான் |
இறப்பு | 27 திசம்பர் 2007(2007-12-27) (அகவை 54) இராவல்பிண்டி, பஞ்சாப், பாகித்தான் |
இறப்பிற்கான காரணம் | படுகொலை |
கல்லறை | பூட்டோ குடும்பத்தின் கல்லறை |
தேசியம் | பாகித்தானியர் |
கல்வி | |
அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி |
பெற்றோர் | சுல்பிக்கார் அலி பூட்டோ நுசரத் பூட்டோ |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
கையொப்பம் |
பெனசீர் பூட்டோ | |
---|---|
بينظير بُھٹو | |
2006 இல் பெனாசிர் பூட்டோ | |
பாக்கித்தானின் 11வது மற்றும் 13வது பிரதமர் | |
பதவியில் 18 அக்டோபர் 1993 – 5 நவம்பர் 1996 | |
குடியரசுத் தலைவர் | வாசிம் சஜ்ஜாத் (பொறுப்பு) பாரூக் இலெகாரி |
முன்னையவர் | நவாஸ் ஷெரீப் மொய்னீதீன் அகமது குரேசி (தற்காலிக பிரதமர்) |
பின்னவர் | மாலிக் மீரஜ் காலித் (தற்காலிக பிரதமர்) நவாஸ் செரிப் |
பதவியில் 2 திசம்பர் 1988 – 6 ஆகஸ்ட் 1990 | |
குடியரசுத் தலைவர் | குலாம் இஸ்க் கான் |
முன்னையவர் | முகமது கான் ஜுனேஜோ |
பின்னவர் | குலாம் முஸ்தபா ஜாடோய் (தற்காலிக பிரதமர்) நவாஸ் செரிப் |
பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) (21 ஜூன் 1953 - 27 டிசம்பர் 2007) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதியாவார். இவர் 1988 முதல் 1990 வரை மற்றும் மீண்டும் 1993 முதல் 1996 வரை பாக்கித்தானின் 11வது மற்றும் 13வது பிரதமராக பணியாற்றினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஜனநாயக அரசாங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான். கருத்தியல் ரீதியாக ஒரு தாராளவாதியாகவும் மதச்சார்பின்மைவாதியாகவும் இருந்தார். இவர் 1980 களின் முற்பகுதியில் இருந்து 2007இல் படுகொலை செய்யப்படும் வரை பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவராக அல்லது இணைத் தலைவராக இருந்தார்.