பெட்ரிக் சிமேத்தானா
From Wikipedia, the free encyclopedia
பெட்ரிக் சிமேத்தானா (Bedřich Smetana - 2 மார்ச் 1824 – 12 மே 1884) மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு செக் இசையமைப்பாளர் ஆவார். இவரது சிம்பொனிப் பாடலான வஸ்த்தாவா (Vltava), இவரது ஆக்கங்களான எனது நாடு (Má vlast), விற்கப்பட்ட மணப்பெண் (Prodaná nevěsta) போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.
விரைவான உண்மைகள் பெட்ரிக் சிமேத்தானா Bedřich Smetana, பிறப்பு ...
பெட்ரிக் சிமேத்தானா Bedřich Smetana | |
---|---|
பிறப்பு | 2 மார்ச்சு 1824 Litomyšl |
இறப்பு | 12 மே 1884 (அகவை 60) பிராகா |
கல்லறை | Vyšehrad cemetery |
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், ஆசிரியர், pianist, இசைக் கலைஞர் |
சிறப்புப் பணிகள் | See list of compositions by Bedřich Smetana |
பாணி | symphonic poem |
கையெழுத்து | |
மூடு