பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
பெங்களூரு பல்கலைக்கழகம் (Bangalore University)கர்நாடகத்திலுள்ள பெங்களூருவில்] அமைந்துள்ளது. இது ஒரு பொது மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலுள்ள பழமையான பல்கலைக்கழகங்களுள் இதுவும் ஒன்று. இது 1886 இல் தொடங்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (AIU) ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக மானியக் குழுவைச் (UGC) சார்ந்துள்ளது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | Jnaanam, Vijanana Sahitam |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1886 |
வேந்தர் | ஹான்ஸ்ராஜ் பரத்வாஜ் (கர்நாடக ஆளுநர்கள்) |
துணை வேந்தர் | பி. திம்மே கௌடா |
அமைவிடம் | , 12°56′19.59″N 77°30′11.45″E |
வளாகம் | நகர்ப்பகுதி 1,100 ஏக்கர் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, NAAC, AIU |
இணையதளம் | www |
மூடு