பூஞ்ச்
From Wikipedia, the free encyclopedia
பூஞ்ச், இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு ஒரு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பூஞ்ச் நகரம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பூஞ்ச் पुंछPoonch, நாடு ...
பூஞ்ச்
पुंछ Poonch | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 33.7670°N 74.0957°E / 33.7670; 74.0957 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பூஞ்ச் மாவட்டம், இந்தியா |
ஏற்றம் | 981 m (3,219 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 40,987 |
மொழிகள் | |
• உள்ளூர் | உருது (அலுவல்), (தோக்ரி மொழி) கோசிரி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மூடு