புவிப்புறவியல்
From Wikipedia, the free encyclopedia
புவிப்புறவியல் (Geomorphology) என்பது புவியின் மேற்பரப்பு அல்லது அருகே இயங்கும் இயர்பியல், வேதியியல் அல்லது உயிரியல் செயல்முறைகளால் உருவாக்கப்படுமலிடத்தியல், கடல் ஆழவியல் ஆற்றலின் தோற்றம், படிமலர்ச்சி பற்றிய புவியியல் ஆராய்ச்சி ஆகும். இந்த ஆராய்ச்சி, நிலப்பரப்புகள் எவ்வாறு உருவாகின்றன, நிலப்பகுதியின் வரலாறு, இயக்கவியலாகப் புரிந்து கொள்ளல், கள நோக்கீடுகள், புறநிலைச் செய்முறைகள், எண் படிமமாக்கம் ஆகியவற்றால் மாற்றங்களை முன்கணித்தல் போன்றவற்றைப், புவியியலாளர்கள் புரிந்து கொள்ளவும் பங்களிக்கவும் உதவுகிறது.புவிப்புறவியலாளர்கள் புறப் புவிப்பரப்பியல் புவியியல், புவியளவியல், புவிநுட்பப் பொறியியல், தொல்லியல், காலநிலையியல், பொறியியல்சார் புவியியல் ஆகிய பலதுறை அறிவைப் பயன்படுத்துகின்றனர். இப்புல ஆர்வங்கள் பல ஆய்வு முறைப் பாணிகளையும் ஆர்வங்களையும் உருவாக்கியுள்ளனd.