புவிப்படவியல் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
நிலப்படவரைவியல் வரலாறு history of cartography வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தோன்றிய துறையாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புவிப்படவியல் கிரேக்க காலத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. பண்டைக்காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த மக்களும், வேட்டைத் தொழில் ஈடுபட்டவர்களம் தாம் சென்ற இடங்களைப் பற்றிய அடையாளங்களை நிலத்தோற்ற வகைமைகளாக உருவாக்கினர்.
புவிப்படவியல் வளர்ச்சியடைந்த கால கட்டங்களைக் கொண்டு 5 வகைகளாகப் பிரிக்கலாம்.
- தொல்பழங்காலம்
- இருண்டகாலம்
- மறுமலர்ச்சி காலம்
- சீர்திருத்தக் காலம்
- தற்காலம் (அ) இருபதாம் நூற்றாண்டு