புர்லிஜாரன் அருவி
From Wikipedia, the free encyclopedia
புர்லிஜாரன் அருவி (/pʰurɵlid͡ʒʱɵrɵɳɵ/</link> ) என்பது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள களஹாண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவில் உள்ள ஒரு வற்றாத அருவியாகும். இந்த அருவி 16 மீட்டர் உயரமுடையது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பு காரணமாகச் சிதறிய நீரில் ஏற்படும் பலவண்ண வானவில்லுக்கு இந்த அருவி பெயர் பெற்றது.[1] இது பொழுது போக்கிற்கான சுற்றுலாத்தலமாகும். இந்த அருவி கார்லாபட் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள் புர்லிஜாரன் அருவி Phurlijharan, அமைவிடம் ...
புர்லிஜாரன் அருவி Phurlijharan | |
---|---|
ଫୁରଲିଝରଣ | |
புர்லிஜாரன் அருவி | |
அமைவிடம் | பாவானிபட்னா, களஹாண்டி மாவட்டம், ஒடிசா, இந்தியா |
ஆள்கூறு | 19.7815046°N 83.1110626°E / 19.7815046; 83.1110626 (Phurlijharan) |
வகை | அருவி |
மொத்த உயரம் | 15 m (49 அடி) (நடுவில்) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | சகதா ஆறு |
மூடு