புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[1][2] புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
விரைவான உண்மைகள் புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 16 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 16 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 81.88%(3.2pp) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
2021 மே 2 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் ந. ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 16 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.