பிரெடெரிக் ஏபெல்
From Wikipedia, the free encyclopedia
சர் பிரெடெரிக் அகஸ்டஸ் ஏபெல் (Sir Frederick Augustus Abel) (17 ஜூலை 1827 – 6 செப்டம்பர் 1902) ஒரு ஆங்கில வேதியியலாளர் ஆவார். இவர் வெடிபொருட்களின் முன்னணி பிரித்தானிய நிபுணராக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இவரது சிறந்த கண்டுபிடிப்பாக கார்டைட் அறியப்படுகிறது. துப்பாக்கிக்கான வெடிமருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்திற்குப் பதிலாக இந்த கார்டைட்டு பயன்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
பிறப்பு | (1827-07-17)17 சூலை 1827 இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
---|---|
இறப்பு | 6 செப்டம்பர் 1902(1902-09-06) (அகவை 75) ஒயிட்ஹால் கோர்ட், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வேதியியல் |
Alma mater |
|
துறை ஆலோசகர் | ஏ. டபிள்யூ வான் ஆப்மேன் |
அறியப்பட்டது | கார்டைட்டு |
பரிசுகள் | இராயல் பதக்கம் (1877) ஆல்பர்ட் பதக்கம்(1891) |
மூடு