பிரான்சின் தேசிய நூலகம்
From Wikipedia, the free encyclopedia
பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: [biblijɔtɛk nɑsjɔnal də fʁɑ̃s], "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் பிரான்சின் தேசிய நூலகம், தொடக்கம் ...
பிரான்சின் தேசிய நூலகம் | |
---|---|
Bibliothèque nationale de France | |
தொடக்கம் | 1461; 563 ஆண்டுகளுக்கு முன்னர் (1461)[1] |
அமைவிடம் | பாரிஸ், பிரான்சு |
Collection | |
Items collected | நூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள் |
அளவு | 4 கோடி பொருட்கள் 1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள்[2] |
Access and use | |
Access requirements | தேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும் |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | €254 மில்லியன்[2] |
இயக்குநர் | லாரன்சு எங்கல் |
பணியாளர்கள் | 2,300 |
இணையதளம் | www |
Map | |
மூடு