பிரான்சிசு பெய்லி
பிரித்தானிய வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பிரான்சிசு பெய்லி (Francis Baily) (28 ஏப்பிரல் 1774 – 30 ஆகத்து 1844) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் சூரிய ஒளிமறைப்பின்போது அமைந்த பெய்லியின் மணிகள் நோக்கீட்டுக்காக பெரிதும் பெயர்பெற்றவர். இவர் அரசு வானியல் கழகத்தின் தொடக்க கால வரலாற்றில் குறிப்பிட்த் தகுந்தவர். இவர் அரசு வானியல் கழகத்தை நிறுவியதோடு மட்டுமன்றி, நான்குமுறை அதன் தலைவராகவும் விளங்கினார்.
விரைவான உண்மைகள் பிரான்சிசு பெய்லி, பிறப்பு ...
பிரான்சிசு பெய்லி | |
---|---|
அரசு வானியல் கழக ஓவியம் | |
பிறப்பு | (1774-04-28)28 ஏப்ரல் 1774 நியூபரி, பெர்க்சயர், இங்கிலாந்து |
இறப்பு | 30 ஆகத்து 1844(1844-08-30) (அகவை 70) இலண்டன், இங்கிலாந்து |
குடியுரிமை | பிரித்தானியர் |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | பெய்லி மணிகள் அரசு வானியல் கழகத் தலைவர் |
விருதுகள் | அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1827 & 1843) |
மூடு