பியூட்டைல் அக்ரைலேட்டு
From Wikipedia, the free encyclopedia
பியூட்டைல் அக்ரைலேட்டு (Butyl acrylate) என்பது C7H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். வேதிப்பொருள்களை பெருமளவில் தயாரிப்பதில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல் புரோப்-2-யீனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
141-32-2 | |
ChEBI | CHEBI:3245 |
ChEMBL | ChEMBL1546388 |
ChemSpider | 8514 |
EC number | 205-480-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C10921 |
பப்கெம் | 8846 |
வே.ந.வி.ப எண் | UD3150000 |
| |
UNII | 705NM8U35V |
UN number | 2348 |
பண்புகள் | |
C7H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 128.17 g·mol−1 |
தோற்றம் | தெளிவான, நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | வன்மையான ,பழச்சுவை[1] |
அடர்த்தி | 0.89 கி/மி.லி (20°செ)[1] |
உருகுநிலை | −64 °C; −83 °F; 209 K [1] |
கொதிநிலை | 145 °C; 293 °F; 418 K [1] |
0.1% (20°செ)[1] | |
கரைதிறன் | எத்தனால், எத்தில் ஈதர், அசிட்டோன், கார்பன் டெட்ராகுளோரைடு (slight) |
ஆவியமுக்கம் | 4 மி.மீ.பாதரசம் (20°செ)[1] |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R10-R36/37/38-R43 |
S-சொற்றொடர்கள் | (S2)-S9 |
தீப்பற்றும் வெப்பநிலை | 39 °C; 103 °F; 313 K [1] |
Autoignition temperature |
267 °செ[2] |
வெடிபொருள் வரம்புகள் | 1.5% - 9.9%[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
1800 மி.கி/கி.கி (தோல்,முயல்)[3] |
LC50 (Median concentration) |
1000 பகுதிகள்/மில்லியன் (4 மணி)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 10 பகுதிகள்/மில்லியன் (55 மி.கி/மீ3)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு