பிசுமில்லா கான்
இந்திய இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
உஸ்தாத் பிஸ்மில்லா கான் (மார்ச் 21, 1916 - ஆகஸ்ட் 21, 2006) உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது ஆசான் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார். இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் உஸ்தாத் பிஸ்மில்லா கான்Ustad Bismillah Khan, பின்னணித் தகவல்கள் ...
உஸ்தாத் பிஸ்மில்லா கான் Ustad Bismillah Khan | |
---|---|
Ustad Bismillah Khan at Concert in 1964 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Qamaruddin |
பிறப்பு | (1916-03-21)மார்ச்சு 21, 1916 |
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | ஆகத்து 21, 2006(2006-08-21) (அகவை 90) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | ஷெனாய் |
இசைக்கருவி(கள்) | ஷெனாய் |
மூடு