பால் ஹெரௌல்ட்
From Wikipedia, the free encyclopedia
பால் ஹெரௌல்ட் ( Paul(Louis-Toussaint)Héroult, 10-4-1863 – 9-5-1914): பிரான்சு நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். மின்னாற்பகுப்பு முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர். மின்எஃகு உலையைக் கண்டறிந்தவர்.
விரைவான உண்மைகள் பால் எல். டி. ஹெரௌல்ட், பிறப்பு ...
பால் எல். டி. ஹெரௌல்ட் | |
---|---|
பால் ஹெரௌல்ட் | |
பிறப்பு | ஏப்ரல் 10, 1863 |
இறப்பு | மே 9, 1914 |
தேசியம் | பிரான்சு |
அறியப்படுவது | அலுமினியம் மின்னாற்பகுப்பு |
மூடு