பார்வை சியாசம்
பார்வை நரம்பு கடக்கும் மூளையின் ஒரு பகுதியாக ஆப்டிக் சியாஸ்ம் அல்லது ஆப்டிக் சியாஸ்மா உள்ளது. / From Wikipedia, the free encyclopedia
பார்வை சியாசம் (optic chiasm, அல்லது optic chiasma) என்பது இரண்டு பார்வை நரம்புகள் ஆங்கில எழுத்தான X போன்று இணையும் மூளையின் பகுதி ஆகும். இது மூளையின் அடிபக்கம் அதிலும் ஐப்போத்தலாமசு பகுதியின்[1] கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இந்த பார்வை சியாசம் (optic Chiasm) ஆனது அனைத்து முதுகெலும்புள்ள பிராணிகளின் மூளையிலும் அமைந்துள்ளது, சிலவகை சைக்லோஸ்டோம் வகை (lampreys and hagfishes) கடல் மீன்களில் இது மூளையின் உட்புறத்திலேயே அமைந்திருக்கும். .[2][3]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |