பானுமதி ராமகிருஷ்ணா
இந்திய நடிகை, பாடகி, இயக்குநர், இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna, பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005) பல மொழிகளில் நடித்த ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன. திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.
விரைவான உண்மைகள் பானுமதி இராமகிருஷ்ணா(பி. பானுமதி), பிறப்பு ...
பானுமதி இராமகிருஷ்ணா (பி. பானுமதி) | |
---|---|
இந்திய அஞ்சல் தலையில் பானுமதி | |
பிறப்பு | (1925-09-07)7 செப்டம்பர் 1925 ஓங்கோலிற்கு அருகிலுள்ள தோடவரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 24 திசம்பர் 2005(2005-12-24) (அகவை 80) சென்னை, இந்தியா |
பணி | நடிகை, பாடகி, எழுத்தாளர், இயக்குனர் |
வாழ்க்கைத் துணை | பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் |
மூடு