பாந்தெரினே
From Wikipedia, the free encyclopedia
பாந்தெரினே (Pantherinae) என்பது பெலிடே குடும்பத்தில் உள்ள ஒரு துணைக் குடும்பமாகும். இதனை 1917-ல் ரெஜினால்ட் இன்னசு போகாக் என்பவரால் முதன்முதலில் பாந்தெரா பேரினத்துடன் விவரிக்கப்பட்டது.[2] இது 9.32க்கும் 4.47 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பாந்தரினே என பொதுவான மூதாதையரிடமிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டது.[3][4]
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, பேரினம் ...
பாந்தெரினே [1] புதைப்படிவ காலம்:பிந்தைய மீயோசின் முதல் கோலோசீன் வரை | |
---|---|
பாந்தெரினே துணைக் குடும்ப உறுப்பினர்கள் (இடமிருந்து வலம்): ஜாகுவார், சிறுத்தை, சிங்கம், புலி, பனிச்சிறுத்தை மற்றும் படைச்சிறுத்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம் | |
|
மூடு