பாத்தாக் ராபிட்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாத்தாக் ராபிட் (மலாய்: Batak Rabit) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இப்போது பெங்காலான் உலு (Pengkalan Hulu) என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தெலுக் இந்தான் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பாத்தாக் ராபிட்Batak Rabit, நாடு ...
பாத்தாக் ராபிட் Batak Rabit | |
---|---|
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி. 1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.pdttelukintan.perak.gov.my. |
மூடு
இப்போது இந்த நகரம் பாத்தாக் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடி கிராமமாக விளங்குகிறது. ஊடாங் காலா எனும் பெரிய ஆற்று இறால் இங்கு அதிகமாகக் கிடைக்கிறது.[1]