பயனர்:DSEJAGANTVM/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
பெர்டினாண்ட் மோனயர் (Ferdinand Monoyer, 9 மே 1836 – 11 சூலை 1912[1]) ஒரு பிரெஞ்சு கண்சிகிட்சை நிபுணராக அறியப்படுகிறார். இவர் டையாப்ட்டர் எனும் கண் சிகிச்சை முறையினை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2]
விரைவான உண்மைகள் பெர்டினாண்சு மோனயர்Ferdinand Monoyer, பிறப்பு ...
பெர்டினாண்சு மோனயர் Ferdinand Monoyer | |
---|---|
பிறப்பு | (1836-05-09)9 மே 1836 லியோன், பிரான்சு |
இறப்பு | 11 சூலை 1912(1912-07-11) (அகவை 76) லியோன், பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு |
பணி | கண்சிகிச்சை நிபுணர் |
மூடு
இவரின் பெயரினை கொண்ட மோனயர் படங்களை அனைத்து கண் பரிசோதனை கூடங்களிலும் காண முடியும். இவரின் இந்த எழுத்துக்களை கீழிருந்து மேலாக - பெரியதில் இருந்து சிறிதாக உள்ள படத்தினை வைத்தே கண் பரிசோதனை எளிய முறையில் நிகழ்த்தப்படுகிறது. இன்றைய நவீன மருத்துவ துறையில் கணினி மூலமான கண் திறன் கணிப்புகளை காணும் முன்பு, இவ்வகையிலான மோனயர் படத்தினை கண் பரிசோதனைக்கு வருபவர்களிடம் காட்டப்பட்டே அவர்களின் கண்களின் பார்வை திறன் சோதிக்கப்படுகிறது. .[3]