பம்பிள்பீ வௌவால்
From Wikipedia, the free encyclopedia
பெரும் தேனீ வௌவால் (Bumblebee bat)[1] என்பது கிட்டி பன்றி மூக்கு வௌவால் என்றும் அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட அச்சுறு நிலையை அண்மித்த இனமாகவும் குரேசியோனிக்டெரிடே குடும்பத்தில் தற்போதுள்ள ஒரே சிற்றினமாகவும் உள்ளது. இது மேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மரில் காணப்படுகிறது. இது இங்குள்ள ஆற்றங்கரைகளில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் காணப்படுகிறது.[2] இது உலகின் சிறிய பாலூட்டி இனம் ஆகும்.[3]
விரைவான உண்மைகள் பெரும் தேனீ வௌவால் புதைப்படிவ காலம்:அண்மைக்காலம் வரை, காப்பு நிலை ...
பெரும் தேனீ வௌவால் புதைப்படிவ காலம்:அண்மைக்காலம் வரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிராசோனிக்டெரிடே |
பேரினம்: | கிராசோனிக்டெரிசு |
இனம்: | கி. தோங்லோங்கை |
இருசொற் பெயரீடு | |
கிராசோனிக்டெரிசு தோங்லோங்கை கில், 1974 | |
பெரும் தேனீ வௌவால் பரம்பல் |
மூடு