பன்னாம்புலசு
From Wikipedia, the free encyclopedia
பன்னாம்புலசு என்பது சையூரிடே (அணில்) குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் பேரினமாகும்.[1] இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது[2][3]
- பன்னாம்புலசு பேரினம்
- துணையினம் பன்னாம்புலசு
- லேயர்டு பனை அணில் (ப. லேயார்டி)
- இந்திய அணில் (ப. பால்மரம்)
- நீலகிரி அணில் (ப. சப்லினேடசு)[4]
- மாலை பனை அணில் (ப. அப்சுகுரசு)
- பனங்காட்டு அணில் (ப. திரிசுதிரியேடசு)
- துணையினம் பிரசாத்சியுரசு
- வடக்கு பனை அணில் (ப. பென்னாந்தீ)
- துணையினம் பன்னாம்புலசு
விரைவான உண்மைகள் பன்னாம்புலசு, உயிரியல் வகைப்பாடு ...
பன்னாம்புலசு | |
---|---|
இந்திய அணில் (பன்னாம்புலசு பால்மரம்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பன்னாம்புலசு |
மாதிரி இனம் | |
பன்னாம்புலசு பால்மரம் | |
சிற்றினம் | |
பன்னாம்புலசு லேயார்டி | |
வேறு பெயர்கள் | |
|
மூடு