பத்ராவதி, கர்நாடகா
From Wikipedia, the free encyclopedia
பத்ராவதி (Bhadravati) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்துறை நகரமும், ஒரு வட்டமுமாகும். இந்நகரம் மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து சுமார் 255 கிலோமீட்டர் (158 மைல்) தூரத்திலும், மாவட்ட தலைமையகமான சிவமோகாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இந்த நகரம் 67.0536 சதுர கிலோமீட்டர் (25.8895 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும், 2011 இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,102 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[3]
விரைவான உண்மைகள் பத்ராவதி இரும்பு நகரம், Country ...
பத்ராவதி
இரும்பு நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பெங்கிபுரா | |
ஆள்கூறுகள்: 13.840°N 75.702°E / 13.840; 75.702 | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சீமக்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 67.0536 km2 (25.8895 sq mi) |
ஏற்றம் | 597 m (1,959 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,51,102 |
• அடர்த்தி | 2,300/km2 (5,800/sq mi) |
மொழிஅலுவல்Official | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 577301, 577302 |
தொலைபேசி குறியீடு | +91-8282 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ-14 |
பாலின விகிதம் | 1.04 ♂/♀ |
கல்வியறிவு | 87% |
பெங்களூரிலிருந்து தூரம் | 255 கிலோமீட்டர்கள் (158 mi) வடமேற்கு |
சிவமோகாவிலிருந்து தூரம் | 20 கிலோமீட்டர்கள் (12 mi) கிழக்கு |
காலநிலை | வெப்பமண்டல சவன்னா காலநிலை (கோப்பென் காலநிலை) |
மழையளவு | 950 மில்லிமீட்டர்கள் (37 அங்) |
சராசரி கோடை வெப்பநிலை | 31 °C (88 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 25 °C (77 °F) |
இணையதளம் | bhadravathicity |
மூடு