பத்து லஞ்சாங்
From Wikipedia, the free encyclopedia
பத்து லஞ்சாங் (ஆங்கிலம்: Batu Lanchang; மலாய் மொழி: Batu Lanchang; சீனம்: 峇都兰樟; ஜாவி: باتو لنچڠ) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.[2]
விரைவான உண்மைகள் பத்து லஞ்சாங் Batu Lanchangஜார்ஜ் டவுன், நாடு ...
புறநகர் | |
ஆள்கூறுகள்: 5°23′0″N 100°18′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி |
அரசு | |
• மக்களவை | ஆர். எஸ். என். ராயர் (RSN Rayer)[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 11600 |
தொலைபேசி எண்கள் | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | P |
இணையதளம் | mbpp |
மூடு
பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் (George Town, Penang) நகர் மையத்தில் இருந்து தெற்கே சுமார் 2.7 கிமீ (1.7 மைல்) தொலைவில், ஆயர் ஈத்தாம் (Air Itam) புறநகர்ப் பகுதிக்கும் ஜெலுத்தோங் (Jelutong) புறநகர்ப் பகுதிக்கும் இடையில் உள்ளது.