பத்தாக் மக்கள்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடியினர் / From Wikipedia, the free encyclopedia
பத்தாக் அல்லது பத்தாக் மக்கள் இந்தோனேசியம்: Batak அல்லது Halak Batak; ஆங்கிலம்: Batak அல்லது Batak People) என்பவர்கள் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் பத்தாக் மொழி பேசும் பல நெருங்கிய தொடர்புடைய ஆசுத்திரோனீசிய இனக் குழுக்களை அடையாளம் காணப் பயன்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
தோபா பத்தாக் ஆணும் பெண்ணும் பாரம்பரிய உடைகளை அணிந்துள்ளனர் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
8,466,969 (2010 கணக்கெடுப்பு)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தோனேசியா | 8,466,969[2] |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் North Sumatra' | 5,785,716 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Riau | 691,399 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java | 467,438 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jakarta | 326,645 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Sumatra | 222,549 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Riau Islands | 208,678 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Aceh | 147,295 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Banten | 139,259 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jambi | 106,249 |
மலேசியா | 30,000 |
மொழி(கள்) | |
தாய் மொழி பத்தாக் மொழி (படாக், பக்காக் மொழி, தோபா, அங்கொல், மாண்டேலிங்) மேலும் இந்தோனேசிய மொழி | |
சமயங்கள் | |
• கிறிஸ்தவம் (சீர்திருத்தத் திருச்சபை) மற்றும் (கத்தோலிக்க திருச்சபை) (56.08%) • சுன்னி இசுலாம் (42.06%) • பாரம்பரிய மதங்கள் (மாலிம் மதம், பெமெனா, முதலியன.)[3][4] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
நியாஸ், மலாய், uமினாங்கபாவு |
மூடு
கரோ, பாக்பக், சிமலுங்குன், டோபா, அங்கோலா, மற்றும் மாண்டெய்லிங் ஆகிய மொழிகள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களுடன் (அடாட்) தொடர்புடைய குழுக்களை உள்ளடக்குவதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.