படஜோச் பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
புனித திருமுழுக்கு யோவான் உயர்மறைமாவட்டப் பேராலயம் அல்லது படஜோச் பெருங்கோவில் (எசுப்பானியா: Catedral metropolitana de San Juan Bautista de Badajoz) என்பது மேற்கு எசுப்பானியாவில் படஜோச் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் ஆகும். மெரிடா படஜோச் உயர்மறைமாவட்ட பேராலயம் இது ஆகும்.
விரைவான உண்மைகள் புனித திருமுழுக்கு யோவான் உயர்மறைமாவட்டப் பேராலயம்Metropolitan Cathedral of St. John the Baptist Catedral metropolitana de San Juan Bautista, அடிப்படைத் தகவல்கள் ...
புனித திருமுழுக்கு யோவான் உயர்மறைமாவட்டப் பேராலயம் Metropolitan Cathedral of St. John the Baptist Catedral metropolitana de San Juan Bautista | |
---|---|
Badajoz Cathedral | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பெடவோச், எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 38°52′42.40″N 6°58′9.89″W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீனிய வழிபாட்டு முறை |
மாகாணம் | மெரிடா படஜோச் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1270 |
நிலை | உயர்மறைமாவட்டப் பெருங்கோவில் |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1931 |
தலைமை | பேராயர், ச்டிங்கோ கார்சியா |
இணையத் தளம் | www.archimeridabadajoz.org |
Spanish Cultural Heritage | |
Official name: Iglesia Catedral de San Juan Bautista | |
கொடுக்கப்பட்ட நாள்: | 3 சூன் 1931 |
மேற்கோள் எண். | (R.I.)-51-0000394-00000[1] |
மூடு
இப்பெருங்கோவில் கிட்டத்தட்ட கோட்டை ஒன்றைப்போன்றது. இதன் சுவர்கள் மற்றும்தூண்கள் மிகவும் பலமானவை. இங்கு சதுரவடிவிலான ஒரு மணிக்கோபுரமும் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு பக்கங்களும் 11 மீற்றர் நீளமுடையதாகவும், 14 மீற்றர் உயரமுடையதாகவும் காணப்படுகிறது.