பசார் அல்-அசத்
From Wikipedia, the free encyclopedia
பஷர் அல்-அசாத் (அரபு மொழி: بشار الأسد, Baššār al-Asad; பிறப்பு 11 செப்டம்பர் 1965) சிரிய அரபுக் குடியரசின் தலைவரும் பா'த் கட்சியின் மண்டலச் செயலாளரும் முன்னாள் தலைவர் ஹஃபெஸ் அல் அஸாத்தின் மகனும் ஆவார். இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினை எதிர்த்து வந்தார்.[1]
விரைவான உண்மைகள் பஷர் அல்-அஸாத் بشار الأسد, சிரியாவின் அரசுத் தலைவர் ...
பஷர் அல்-அஸாத் بشار الأسد | |
---|---|
சிரியாவின் அரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 சூலை 2000 | |
பிரதமர் | முகமது முஸ்தபா மேரோ முகமது நாஜி அல்-ஒடாரி |
Vice President | பரூக் அல்-ஷாரா நாஜா அல்-அத்தர் |
முன்னையவர் | அப்துல் அலீம் கதம் (இடைக்கால) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 செப்டம்பர் 1965 (1965-09-11) (அகவை 58) திமிஷ்கு (டமாஸ்கஸ்), சிரியா |
அரசியல் கட்சி | பாத் கட்சி |
துணைவர் | அஸ்மா அசாத் |
வேலை | கண் மருத்துவர், அரசியல் |
மூடு